குரு கட்டி போட்டு அடிப்பார்.. தாங்காமல் கதறும் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது உங்களால!
Dec 14, 2024, 06:12 PM IST
Lord Guru: அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Guru: அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.