தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கூலி கொடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் அம்பானியாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.. நீங்க என்ன ராசி?

குரு கூலி கொடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் அம்பானியாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.. நீங்க என்ன ராசி?

Dec 04, 2024, 10:08 AM IST

Guru Bhagavan: குரு பகவானின் வக்கிரநிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண பலன்களை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Guru Bhagavan: குரு பகவானின் வக்கிரநிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண பலன்களை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 
(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு 119 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிரநிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண பலன்களை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 6)

ரிஷப ராசி: குரு பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
(4 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு யோக பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 
(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை