சனி சமயம் பார்த்து வேலையை காட்டுவார்.. சங்கடங்கள் தகர்ந்து ஓடும் 3 ராசிகள்.. இனி யோகநிலை வருகிறது!
Dec 21, 2024, 10:04 AM IST
Lord Sani: சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் இந்த மாதத்தில் நேரான பயணத்தை தொடங்குகிறார். சனிபகவானின் வக்கிர நிவர்த்தியால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.
- Lord Sani: சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் இந்த மாதத்தில் நேரான பயணத்தை தொடங்குகிறார். சனிபகவானின் வக்கிர நிவர்த்தியால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.