தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024, 03:26 PM IST

Guru Bhagavan: குரு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதுவரை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Guru Bhagavan: குரு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதுவரை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் தேவர்கள் குருவாக திகழ்ந்து வருபவர் குரு பகவான். இவர் மங்கள கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் செல்வம் செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 
(1 / 6)

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 
(2 / 6)

குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதுவரை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கப்படும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தேடி வரும் நல்ல பொருள் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 
(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்கிரனில் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை