தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நாளை முதல் செவ்வாய் வக்கிர பயணம்.. 3 ராசிகள் வாழ்க்கை நிறம் மாறப்போகிறது.. உங்க ராசி என்ன?

நாளை முதல் செவ்வாய் வக்கிர பயணம்.. 3 ராசிகள் வாழ்க்கை நிறம் மாறப்போகிறது.. உங்க ராசி என்ன?

Dec 06, 2024, 04:47 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி வக்ரப் பெயர்ச்சியானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

  • Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி வக்ரப் பெயர்ச்சியானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான் இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். 
(1 / 5)

செவ்வாய் பகவான் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி அன்று அதாவது நாளை வக்கிர பெயர்ச்சி அடைகின்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி வக்ரப் பெயர்ச்சியானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம். 
(2 / 5)

மேஷ ராசி- செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்த்துகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். 
(3 / 5)

சிம்ம ராசி- செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும். வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பழைய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 
(4 / 5)

தனுசு ராசி-செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது.  உறவினர்களிடம் உங்களுக்கு உணர்ச்சிரீதியான பிணைப்பு ஏற்பட போகின்றது. நண்பர்களால் உதவி கிடைக்கும் குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். திருமண வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.  
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை