தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மாடி வீடு கட்டிக்கொடுக்கும் சனி.. 2025ஆம் ஆண்டு பணத்தை வாரிக் கொள்ளும் 3 ராசிகள்.. ஜாலி ஆட்டம்

மாடி வீடு கட்டிக்கொடுக்கும் சனி.. 2025ஆம் ஆண்டு பணத்தை வாரிக் கொள்ளும் 3 ராசிகள்.. ஜாலி ஆட்டம்

Dec 18, 2024, 05:58 PM IST

Sani Peyarchi: சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் சனி பகவானின் வக்கிரன் நிவர்த்தியால் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Sani Peyarchi: சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் சனி பகவானின் வக்கிரன் நிவர்த்தியால் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 
(1 / 6)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். நவக்கிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
(2 / 6)

அந்த வகையில் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் இந்த நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் சனி பகவானின் வக்கிரன் நிவர்த்தியால் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 
(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 
(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை