தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தாராளமாக தரப்போகும் கேது.. 2025-ல் சுழற்றி அடிப்பார்.. இந்த ராசிகள் கையில் சிக்க மாட்டார்கள்!

தாராளமாக தரப்போகும் கேது.. 2025-ல் சுழற்றி அடிப்பார்.. இந்த ராசிகள் கையில் சிக்க மாட்டார்கள்!

Dec 18, 2024, 10:21 AM IST

Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் அசுப நாயகனாக வழங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். 
(1 / 5)

ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். இந்நிலையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். 
(2 / 5)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு 9 இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அன்று கேது பகவான் சிம்ம ராசியும் நுழைகின்றார். அதற்கு பிறகு 18 மாதங்கள் அதே ராசியில் பயணம் செய்வார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் இடம் மாறப் போகின்றார். இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 
(4 / 5)

துலாம் ராசி: கேது பகவானின் சிம்மராசி பயணத்தால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக மாறப் போகின்றது. உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சேது பகவான் செஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய அடையாளம் கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கப்படும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை