குடித்து குடித்தே உடல் எடையை குறைக்கலாம்.. நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இல்லைங்க.. இது வேற குடி..
Dec 24, 2024, 06:30 AM IST
உடல் எடை மற்றும் அழகையே கெடுக்கும் தொப்பைய குறைக்க நினைப்பவர்களுக்கு உதவுகிறது சில பானங்கள். இந்த பானங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் தொப்பைக்கு பை பை சொல்லலாம்.
- உடல் எடை மற்றும் அழகையே கெடுக்கும் தொப்பைய குறைக்க நினைப்பவர்களுக்கு உதவுகிறது சில பானங்கள். இந்த பானங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் தொப்பைக்கு பை பை சொல்லலாம்.