குரு வாசலில் அமர்ந்தார்.. பண மூட்டையை சிதற விடுவார்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்
May 10, 2024, 02:35 PM IST
Lord Guru bhagavan: குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். தேவர்கள் குருவாக விளங்கிவரும் குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
- Lord Guru bhagavan: குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். தேவர்கள் குருவாக விளங்கிவரும் குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.