தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நேராக மீனத்தில் செல்லும் புதன்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

நேராக மீனத்தில் செல்லும் புதன்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

May 01, 2024, 11:24 AM IST

Lord Mercury: புதன் பகவான் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நேரடியாக பயணம் செய்து வருகின்றார். மீனம் ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவானால் நேரடி பயணம் நிகழ்ந்துள்ளது.

  • Lord Mercury: புதன் பகவான் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நேரடியாக பயணம் செய்து வருகின்றார். மீனம் ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவானால் நேரடி பயணம் நிகழ்ந்துள்ளது.
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். 
(1 / 5)

புதன் பகவான் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நேரடியாக பயணம் செய்து வருகின்றார். மீனம் ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவானால் நேரடி பயணம் நிகழ்ந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிரசத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 
(2 / 5)

ரிஷப ராசி: புதன் பகவானின் நேரடி பயணம் உங்களுக்கு பெரிய நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணம் சேமிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 
(3 / 5)

மிதுன ராசி: புதன் பகவான் நேரடியான பயணத்தை மேற்கொண்டு வருவதால் உங்களுக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 
(4 / 5)

கன்னி ராசி: புதன் பகவானின் நேரடி பயணம் உங்களது பொருளாதாரத்தை அதிகப்படுத்த போகின்றது. இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல தருணமாக அமையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மனமகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை