தலையை பிச்சுகிட்டு ஓடும் ராசிகள்.. மரண அடி கொடுக்கப் போகும் குரு சுக்கிரன் அஸ்தமனம்.. சிதையும் ராசிகள் இவங்கதான்
May 21, 2024, 09:32 AM IST
guru and Venus: ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களின் அஸ்தமன நிலை 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.
- guru and Venus: ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களின் அஸ்தமன நிலை 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.