புதன் நேராக வருகிறார்.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார்.. பணச்சாரலில் நனைய போகும் ராசிக்காரர்கள்
Mar 15, 2024, 05:25 PM IST
Mercury Transit: கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசியில் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
- Mercury Transit: கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசியில் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார்.