தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கேது உருவாக்கிய நவபஞ்ச யோகம்.. 3 ராசிகளுக்கு குபேர பண மழை.. அதிர்ஷ்டம் வருகிறது!

குரு கேது உருவாக்கிய நவபஞ்ச யோகம்.. 3 ராசிகளுக்கு குபேர பண மழை.. அதிர்ஷ்டம் வருகிறது!

Mar 18, 2024, 03:54 PM IST

Guru and Ketu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

  • Guru and Ketu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 
(1 / 7)

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார். 
(2 / 7)

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார்.  
(3 / 7)

குருபகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்ற சூழ்நிலையில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  
(4 / 7)

ரிஷப ராசி: நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 
(5 / 7)

மகர ராசி: உங்களுக்கு நவபஞ்ச யோகம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். யோக காலம் உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 
(6 / 7)

கன்னி ராசி: நவபஞ்ச யோகத்தால் அற்புத பலங்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகள் தற்போது நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை