தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Vakra Peyarchi: சனி புகுந்துவிட்டார்.. நவம்பர் 4 வரைக்கும் இந்த ராசிகளுக்கு வேற வழியே இல்ல!

Sani Vakra Peyarchi: சனி புகுந்துவிட்டார்.. நவம்பர் 4 வரைக்கும் இந்த ராசிகளுக்கு வேற வழியே இல்ல!

Jul 11, 2023, 05:21 PM IST

சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சியால் அதீத பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சியால் அதீத பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் ஜூன் 17ஆம் தேதி அன்று தனது சொந்த கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் நான்காம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். இதனால் சுப பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 
(1 / 4)

ரிஷப ராசி: சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் எனக் கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 
(2 / 4)

துலாம் ராசி: சனிபகவானின் வக்ர நிலை மிகவும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். வீட்டில் மண்டல காரியங்கள் நடக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனங்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 
(3 / 4)

மகர ராசி: பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலத்தில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பண பற்றாக்குறை இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். இப்போது செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் லாபமாக மாறும்.(பொறுப்புத்துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படை கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளவும்.)
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை