Black Cumin :மூக்கடைப்பு, தலைவலி இருக்கா? இனி கவலை வேண்டாம்.. கருஞ் சீரகம் இருந்தால் போதும்.. எல்லாம் சரி ஆகிடும்!
Mar 20, 2024, 06:30 AM IST
குளிரில் மூக்கு மூடியிருந்தால், பல நேரங்களில் கையில் மருந்து இருக்காது. இருப்பினும், உங்களிடம் கருஞ் சீரகம் இருந்தால் போதும் பிரச்சனையை சரி செய்துவிடும். இதோ கருஞ்சீரகம் நன்மைகள் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.