Online Temple Prasadam: வீட்டில் இருந்தே கோயில்களின் பிரசாதம் பெறுவது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்!
Jun 20, 2023, 11:51 AM IST
பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதை எப்படி பெற்றுக் கொள்வது என்பது பற்றி இங்கு காணலாம்.
- பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதை எப்படி பெற்றுக் கொள்வது என்பது பற்றி இங்கு காணலாம்.