எக்ஸ்பைரி ஆகாத சமையல் பொருட்கள்! என்னென்ன தெரியுமா! இதோ பக்கா லிஸ்ட்!
Dec 22, 2024, 05:17 PM IST
பொதுவாக, உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி உண்டு. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு கண்டிப்பாக காலாவதி தேதி இருக்கும். அந்தத் தேதிக்குள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அவை நோய்க்கு வழிவகுக்கும். ஆனால் சில உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி இல்லை.