தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Health Tips: பெருங்குடல் புற்று நோய், மூல நோய்..மலம் வெளியேற்றத்தை தடுப்பதால் வரும் மேசமான விளைவுகள் இதோ

Health Tips: பெருங்குடல் புற்று நோய், மூல நோய்..மலம் வெளியேற்றத்தை தடுப்பதால் வரும் மேசமான விளைவுகள் இதோ

Oct 01, 2024, 08:38 PM IST

சிறுநீர், மலம் வெளியேற்றம் மனித உடல் செயல்முறைகளில் ஒன்றாகும். நாள்தோறும் இவற்றை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக மலம் வெளியேற்றம் பலருக்கு சிக்கலை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னவெல்லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்

  • சிறுநீர், மலம் வெளியேற்றம் மனித உடல் செயல்முறைகளில் ஒன்றாகும். நாள்தோறும் இவற்றை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக மலம் வெளியேற்றம் பலருக்கு சிக்கலை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னவெல்லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
வீடு, அலுவலகம், பொது இடம் என எங்கிருந்தாலும் ஏதாவது சூழ்நிலை கருத்தில் வைத்து மலம் அல்லது சிறுநீர் கழிப்பதை தடுப்பதோ அல்லது தள்ளியோ போடுகிறோம். இதை நீங்களும் செய்பவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே பல நோய்களை வரவழைக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்நீண்ட நேரம் மலத்தை வெளியேற்றாமல் தக்கவைப்பவர்கள் பல்வேறு உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்
(1 / 7)
வீடு, அலுவலகம், பொது இடம் என எங்கிருந்தாலும் ஏதாவது சூழ்நிலை கருத்தில் வைத்து மலம் அல்லது சிறுநீர் கழிப்பதை தடுப்பதோ அல்லது தள்ளியோ போடுகிறோம். இதை நீங்களும் செய்பவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே பல நோய்களை வரவழைக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்நீண்ட நேரம் மலத்தை வெளியேற்றாமல் தக்கவைப்பவர்கள் பல்வேறு உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்(shutterstock)
நீண்ட நேரம் மலத்தை வெளியேற்றாமல் தேக்கி வைப்பது உடலை பாதிக்கிறது. மலக்குடலில் இருந்து மலத்தை மீண்டும் பெரிய குடலுக்குள் தள்ள தசை செயல்படுகிறது. இதனால் மலத்தில் உள்ள நீர் மீண்டும் உடலில் உறிஞ்சப்பட்டு, மலம் வறண்டு போகும். இந்த செயல்முறைக்குப் பிறகு, நீங்கள் எளிதாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படலாம்
(2 / 7)
நீண்ட நேரம் மலத்தை வெளியேற்றாமல் தேக்கி வைப்பது உடலை பாதிக்கிறது. மலக்குடலில் இருந்து மலத்தை மீண்டும் பெரிய குடலுக்குள் தள்ள தசை செயல்படுகிறது. இதனால் மலத்தில் உள்ள நீர் மீண்டும் உடலில் உறிஞ்சப்பட்டு, மலம் வறண்டு போகும். இந்த செயல்முறைக்குப் பிறகு, நீங்கள் எளிதாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படலாம்(shutterstock)
தவிர்க்க முடியாத காரணங்களால் அரிதான குடல் இயக்கத்தைத் தவிர்ப்பது நல்லது, ஆனால் தொடர்ந்து மலத்தை தக்க வைத்திருக்கும் பழக்கம் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்
(3 / 7)
தவிர்க்க முடியாத காரணங்களால் அரிதான குடல் இயக்கத்தைத் தவிர்ப்பது நல்லது, ஆனால் தொடர்ந்து மலத்தை தக்க வைத்திருக்கும் பழக்கம் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்(shutterstock)
நீண்ட காலமாக மலம் தேங்குவதால் ஏற்படும் தீமைகள்: ஒரு நபரின் மலம் பெருங்குடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். நீண்ட நேரம் மலத்தை தேக்கி வைப்பது பாக்டீரியாக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது அதிகப்படியான இரைப்பை மற்றும் வாய்வு பிரச்னையை ஏற்படுத்தும் 
(4 / 7)
நீண்ட காலமாக மலம் தேங்குவதால் ஏற்படும் தீமைகள்: ஒரு நபரின் மலம் பெருங்குடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். நீண்ட நேரம் மலத்தை தேக்கி வைப்பது பாக்டீரியாக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது அதிகப்படியான இரைப்பை மற்றும் வாய்வு பிரச்னையை ஏற்படுத்தும் (shutterstock)
நீண்ட காலத்துக்கு குடல் இயக்கம் இல்லாமல் இருப்பது சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் தசைகளை சேதப்படுத்தும், இது சிறுநீர் கசிவுக்கு வழிவகுக்கும்
(5 / 7)
நீண்ட காலத்துக்கு குடல் இயக்கம் இல்லாமல் இருப்பது சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் தசைகளை சேதப்படுத்தும், இது சிறுநீர் கசிவுக்கு வழிவகுக்கும்(shutterstock)
குடலில் தொடர்ந்து மலத்தை தக்க வைப்பவருக்கு எப்போதும் வீங்கிய உடல் மற்றும் உடலில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஆய்வு கூறுகிறது. இந்த இரண்டு காரணிகளும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை உருவாக்குகின்றன
(6 / 7)
குடலில் தொடர்ந்து மலத்தை தக்க வைப்பவருக்கு எப்போதும் வீங்கிய உடல் மற்றும் உடலில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஆய்வு கூறுகிறது. இந்த இரண்டு காரணிகளும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை உருவாக்குகின்றன(shutterstock)
அதிக நேரம் மலத்தை தக்க வைத்திருப்பது உங்கள் மலக்குடல் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் மலம் கடினமாகி வறண்டு போகிறது. மலச்சிக்கல், மூலநோய் மற்றும் ஆசனவாய் பிளவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது
(7 / 7)
அதிக நேரம் மலத்தை தக்க வைத்திருப்பது உங்கள் மலக்குடல் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் மலம் கடினமாகி வறண்டு போகிறது. மலச்சிக்கல், மூலநோய் மற்றும் ஆசனவாய் பிளவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது(shutterstock)
:

    பகிர்வு கட்டுரை