Health Tips: அட இவ்ளே நாளா இது தெரியாம போச்சே.. தூங்கவிடாமல் செய்யும் இருமலுக்கு வீட்லயே இருக்கு மருந்து
Mar 12, 2024, 05:31 PM IST
சிலருக்கு இரவு நேரத்தில் தூங்கவே முடியாது. தலையை சாய்த்தால் இருமல் வந்து தொந்தரவு செய்யும். தூசி, மாசு பகுதிகளுக்கு சென்று திரும்புவதும், பருவநிலை மாற்றம் காரணமாகவும், சளி பிடித்திருந்தாலும் இருமல் வரும். இருமல் பிரச்சனையை விரட்டி உங்களுக்கு வீட்டிலேயே மருந்து இருக்கிறது. அது என்ன என பார்ப்போம்.
- சிலருக்கு இரவு நேரத்தில் தூங்கவே முடியாது. தலையை சாய்த்தால் இருமல் வந்து தொந்தரவு செய்யும். தூசி, மாசு பகுதிகளுக்கு சென்று திரும்புவதும், பருவநிலை மாற்றம் காரணமாகவும், சளி பிடித்திருந்தாலும் இருமல் வரும். இருமல் பிரச்சனையை விரட்டி உங்களுக்கு வீட்டிலேயே மருந்து இருக்கிறது. அது என்ன என பார்ப்போம்.