Diabetic Care: உணவில் அதிக கவனம்..சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் உணவுகள் இவை தான்
Sep 27, 2024, 09:00 AM IST
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் சாப்பிடும் உணவில் சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். நீரிழிவு கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இருக்கும் 5 உணவுகள் பற்றி பார்க்கலாம்
- சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் சாப்பிடும் உணவில் சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். நீரிழிவு கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இருக்கும் 5 உணவுகள் பற்றி பார்க்கலாம்