தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Diabetic Control: மறக்காதிங்க..ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடு!உங்கள் டயட்டில் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்

Diabetic Control: மறக்காதிங்க..ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடு!உங்கள் டயட்டில் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்

Sep 04, 2024, 07:45 AM IST

Diabetic Control: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உங்கள் உணவு டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.. இந்த உணவுகளை தவறாமல் சாப்பிட்டால் நல்ல மாற்றத்தை காணலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்

  • Diabetic Control: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உங்கள் உணவு டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.. இந்த உணவுகளை தவறாமல் சாப்பிட்டால் நல்ல மாற்றத்தை காணலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்
பர்பிள் நிறத்திலான பெர்ரி பழங்கள் இன்சுலில் உணர்திறன அதிகரித்து, உடலின் குளுகோஸ் அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது
(1 / 7)

(2 / 7)

கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் உள்பட பல்வேறு பீன்ஸ் வகைகள், பருப்பு வகைகள் டயபிடிக்ஸ்க்கு சிறந்ததாக உள்ளது. பருப்பு வகைகளில் அதிகப்படியான நார்ச்சத்து, அடிப்படை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இடம்பிடித்துள்ளன
(3 / 7)

குறைவான கார்ப்போஹைட்ரேட், அதிகப்படியான புரதம் நிறைந்த யோகர்ட் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
(4 / 7)

ஓட்ஸ், கோதுமை, பிரவுன் அரசி போன்றவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இவை ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது
(5 / 7)

பச்சை காய்கறிகளில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது
(6 / 7)

சாலமன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன் வகைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை