Hair Fall Problems: உங்கள் தலைமுடிக்கு உடனடி கவனிப்பு தேவை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
Sep 18, 2024, 06:30 PM IST
தலைமுடி உதிர்வு பிரச்னை பலரையும் தொந்தரவு செய்யும் விஷயமாக இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முடி உதிர்வானது சாதாரண செயலாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான முடி உதிர்தல் சில ஆரோக்கிய பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.
- தலைமுடி உதிர்வு பிரச்னை பலரையும் தொந்தரவு செய்யும் விஷயமாக இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முடி உதிர்வானது சாதாரண செயலாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான முடி உதிர்தல் சில ஆரோக்கிய பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.