தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dates Benefits: கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும் பேரீச்சம் பழம்!

Dates Benefits: கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும் பேரீச்சம் பழம்!

Sep 07, 2023, 01:35 PM IST

சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தின் பயன்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

  • சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தின் பயன்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பை பாலில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி சீராகும்.
(1 / 6)

இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு, பாலில் பேரீச்சம் பழம் கலந்து பருக மன பலம் கூடும், மூளையும் பலப்படும்.
(2 / 6)

பேரீச்சம் பழத்துடன் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டால் கண்ணில் கருவளையும் நீங்கும்.
(3 / 6)

உடல் இளைத்திருப்போர், தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட வலிமை பெறலாம்.
(4 / 6)
உடல் இளைத்திருப்போர், தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட வலிமை பெறலாம்.
பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதயம், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும்.
(5 / 6)

காலையில் பேரீச்சம் பழம் உட்கொண்டால் குடல் புழுக்கள் அழியும்.
(6 / 6)
காலையில் பேரீச்சம் பழம் உட்கொண்டால் குடல் புழுக்கள் அழியும்.
:

    பகிர்வு கட்டுரை