Health Benefits of Alcohol:அளவாக குடித்தால் மதுவும் மருந்து தான்! மது குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Jan 26, 2024, 08:00 AM IST
மதுபழக்கம் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது. அதே சமயம் மதுவை அளவுடன் பருகுவதால் சில உடல் நல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். உடல், மன சோர்வை போக்குவதை மருந்தை காட்டிலும் மது சிறப்பாக வேலை செய்வதாகவும், வலிகளை போக்கும் நிவாரணியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்
- மதுபழக்கம் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது. அதே சமயம் மதுவை அளவுடன் பருகுவதால் சில உடல் நல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். உடல், மன சோர்வை போக்குவதை மருந்தை காட்டிலும் மது சிறப்பாக வேலை செய்வதாகவும், வலிகளை போக்கும் நிவாரணியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்