தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Harley Davidson Nightster: இது போதுமே நம்ம இளைஞர்களுக்கு!

Harley Davidson Nightster: இது போதுமே நம்ம இளைஞர்களுக்கு!

Dec 05, 2022, 11:59 AM IST

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் பைக் வீக் 2022 நிகழ்வில் களமிறங்கி உள்ளது.

  • ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் பைக் வீக் 2022 நிகழ்வில் களமிறங்கி உள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நைட்ஸ்டர் என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலையானது 14.99 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
(1 / 12)

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் 89 bhp பவரும் மற்றும் 95 NM டார்க்விசையும் கொண்டுள்ளது.
(2 / 12)

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 975d என்ற ரெவல்யூஷன் மேக்ஸ் என்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது.
(3 / 12)

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த என்ஜினை விற்பனைக்கு ஒரு முக்கிய காரணமாக நம்புகின்றனர்.
(4 / 12)

இந்த பைக்கில் இரண்டு சைலன்சர்கள் இணைக்கப்பட்டு ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.
(5 / 12)
இந்த பைக்கில் இரண்டு சைலன்சர்கள் இணைக்கப்பட்டு ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 11.7 லிட்டர் ஆகும். இந்த பைக் 218 கிலோ எடை கொண்டதாகும்.
(6 / 12)

இந்த பைக்கின் இருக்கையின் உயரமானது 705 மிமீ ஆகும்.
(7 / 12)
இந்த பைக்கின் இருக்கையின் உயரமானது 705 மிமீ ஆகும்.
இந்த பைக்கில் டியூப்லெஸ் டயர்களும் மற்றும் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
(8 / 12)
இந்த பைக்கில் டியூப்லெஸ் டயர்களும் மற்றும் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் மிரர்கள் ஹேண்டில் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளது.
(9 / 12)

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் சேனல் ABS சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
(10 / 12)

இந்த பைக்கில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
(11 / 12)
இந்த பைக்கில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் TRACTION CONTROL மற்றும் 3 ரைட்டிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
(12 / 12)
இதில் TRACTION CONTROL மற்றும் 3 ரைட்டிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
:

    பகிர்வு கட்டுரை