Hair Fall Prevention: இயற்கையாக தலைமுடி உதிர்வை தடுக்கும் செம்பருத்தி இலைகள்! எப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்?
Apr 11, 2024, 08:25 PM IST
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் இருக்கும் மாசு காரணமாகவும் தலைமுடி உதிர்வு பிரச்னையானது ஏற்படுகிறது. ஆண், பெண் என இரு பாலரையும் கவலைக்குள்ளாக்கும் தலைமுடி உதிர்வை வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் தடுக்கலாம்
- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் இருக்கும் மாசு காரணமாகவும் தலைமுடி உதிர்வு பிரச்னையானது ஏற்படுகிறது. ஆண், பெண் என இரு பாலரையும் கவலைக்குள்ளாக்கும் தலைமுடி உதிர்வை வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் தடுக்கலாம்