தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 30, 2024, 06:45 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
எதையும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது ஒன்றை செய்வதே மேல்...! காலை வணக்கம்!
(1 / 5)
எதையும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது ஒன்றை செய்வதே மேல்...! காலை வணக்கம்!
அவமானம் அடையாமல் இருக்க நீண்ட நேர சிந்தனைக்கு பின் நாவை அசையுங்கள்...! காலை வணக்கம்!
(2 / 5)
அவமானம் அடையாமல் இருக்க நீண்ட நேர சிந்தனைக்கு பின் நாவை அசையுங்கள்...! காலை வணக்கம்!
அறிஞர்கள் அறிவை தேடுகிறார்கள்! முட்டாள்கள் அதை பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்! காலை வணக்கம்!
(3 / 5)
அறிஞர்கள் அறிவை தேடுகிறார்கள்! முட்டாள்கள் அதை பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்! காலை வணக்கம்!
துன்பமும் ஏழ்மையும் போதிப்பது போல் வேறு ஒன்றும் போதிக்க முடியாது...! காலை வணக்கம்!
(4 / 5)
துன்பமும் ஏழ்மையும் போதிப்பது போல் வேறு ஒன்றும் போதிக்க முடியாது...! காலை வணக்கம்!
மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்து எறியும்...! காலை வணக்கம்!
(5 / 5)
மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்து எறியும்...! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை