தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 26, 2024, 06:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
வார்த்தைகளில் உண்மை இல்லை எனில் எண்ணங்களில் தூய்மை இல்லை...! காலை வணக்கம்!
(1 / 5)
வார்த்தைகளில் உண்மை இல்லை எனில் எண்ணங்களில் தூய்மை இல்லை...! காலை வணக்கம்!
எண்ணங்கள் அழகாக இருந்தால் வாழ்கையை அழகாக்கும்...! காலை வணக்கம்!
(2 / 5)
எண்ணங்கள் அழகாக இருந்தால் வாழ்கையை அழகாக்கும்...! காலை வணக்கம்!
தளராத இதயம் உள்ளவர்களே உலகை இயக்கும் சாதனையாளர்கள் காலை வணக்கம்!
(3 / 5)
தளராத இதயம் உள்ளவர்களே உலகை இயக்கும் சாதனையாளர்கள் காலை வணக்கம்!
ஆசை தவறில்லை; பேராசையே வாழ்கைக்கு கேடு தரும்...! காலை வணக்கம்!
(4 / 5)
ஆசை தவறில்லை; பேராசையே வாழ்கைக்கு கேடு தரும்...! காலை வணக்கம்!
அவமானம் தரும் கடும் வலியே வாழ்கையின் வெற்றிக்கு வாசல்...! காலை வணக்கம்!
(5 / 5)
அவமானம் தரும் கடும் வலியே வாழ்கையின் வெற்றிக்கு வாசல்...! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை