தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 19, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
பொறுமையை கடைப்பிடிப்பவன் எல்லாவற்றையும் அடைவான்...! காலை வணக்கம்!
(1 / 5)
பொறுமையை கடைப்பிடிப்பவன் எல்லாவற்றையும் அடைவான்...! காலை வணக்கம்!
வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாக ஆகிவிடுகின்றது...! காலை வணக்கம்!
(2 / 5)
வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாக ஆகிவிடுகின்றது...! காலை வணக்கம்!
வாழ்கையின் முன்னேறும் போதுதான் உழைப்பின் உன்னதம் புரியும்...! காலை வணக்கம்!
(3 / 5)
வாழ்கையின் முன்னேறும் போதுதான் உழைப்பின் உன்னதம் புரியும்...! காலை வணக்கம்!
காலத்தின் மதிப்பு தெரிந்தால்தான் வாழ்கையின் மதிப்பு தெரியும்...!காலை வணக்கம்!
(4 / 5)
காலத்தின் மதிப்பு தெரிந்தால்தான் வாழ்கையின் மதிப்பு தெரியும்...!காலை வணக்கம்!
உன்னையின்றி உனக்கு தலைவன் வேறு யாரும் இல்லை...! காலை வணக்கம்!
(5 / 5)
உன்னையின்றி உனக்கு தலைவன் வேறு யாரும் இல்லை...! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை