தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 16, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
அதிகம் பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலிகாலை வணக்கம்!
(1 / 5)
அதிகம் பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலிகாலை வணக்கம்!
உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை எனில் கடவுள்நேரில் வந்தாலும்பலனில்லை...! காலை வணக்கம்!
(2 / 5)
உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை எனில் கடவுள்நேரில் வந்தாலும்பலனில்லை...! காலை வணக்கம்!
தூக்கத்தில் காண்பது கனவு அல்ல; தூங்கவிடாமல் செய்வதே கனவு...!காலை வணக்கம்!
(3 / 5)
தூக்கத்தில் காண்பது கனவு அல்ல; தூங்கவிடாமல் செய்வதே கனவு...!காலை வணக்கம்!
நிராகரித்த இடத்தில் நிராகரிக்க முடியாத அளவுக்கு வளர்வதே வெற்றி...!காலை வணக்கம்!
(4 / 5)
நிராகரித்த இடத்தில் நிராகரிக்க முடியாத அளவுக்கு வளர்வதே வெற்றி...!காலை வணக்கம்!
லட்சம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது...! காலை வணக்கம்!
(5 / 5)
லட்சம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது...! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை