தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 11, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்...! காலை வணக்கம்!
(1 / 5)
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்...! காலை வணக்கம்!
இடைவிடாத முயற்சியும், மலந்த முகமும் அறிவின் அறிகுறிகள்...! காலை வணக்கம்!
(2 / 5)
இடைவிடாத முயற்சியும், மலந்த முகமும் அறிவின் அறிகுறிகள்...! காலை வணக்கம்!
விழுவது எல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு அல்ல...! காலை வணக்கம்!
(3 / 5)
விழுவது எல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு அல்ல...! காலை வணக்கம்!
பொறுமையின் வழியில் முயன்றால் இழந்தது எல்லாம் நிச்சயம் கிடைக்கும்...! காலை வணக்கம்!
(4 / 5)
பொறுமையின் வழியில் முயன்றால் இழந்தது எல்லாம் நிச்சயம் கிடைக்கும்...! காலை வணக்கம்!
எதிர்காலம் என்பது உங்கள் கைரேகைகளில் இல்லை உங்கள் உள்ளத்தில்உள்ளது...! காலை வணக்கம்!
(5 / 5)
எதிர்காலம் என்பது உங்கள் கைரேகைகளில் இல்லை உங்கள் உள்ளத்தில்உள்ளது...! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை