தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 09, 2024, 06:40 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
உன் மீது நம்பிக்கை உள்ளவரை வாழ்கை உன் வசம்...!காலை வணக்கம்!
(1 / 5)
உன் மீது நம்பிக்கை உள்ளவரை வாழ்கை உன் வசம்...!காலை வணக்கம்!
வேதனைகளை ஜெய்தாலே சாதனைகள் பிறக்கும்...!காலை வணக்கம்!
(2 / 5)
வேதனைகளை ஜெய்தாலே சாதனைகள் பிறக்கும்...!காலை வணக்கம்!
கற்றுத் தெளிவது கல்வி!அறிந்து தெளிவது அறிவு...! காலை வணக்கம்!
(3 / 5)
கற்றுத் தெளிவது கல்வி!அறிந்து தெளிவது அறிவு...! காலை வணக்கம்!
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!
(4 / 5)
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!
நிம்மதியான வாழ்கைக்கு ஆசை இல்லா மனம் வேண்டும்! காலை வணக்கம்!
(5 / 5)
நிம்மதியான வாழ்கைக்கு ஆசை இல்லா மனம் வேண்டும்! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை