தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 29, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
துன்பங்களை கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கு வழி காலை வணக்கம்!
(1 / 5)
துன்பங்களை கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கு வழி காலை வணக்கம்!
நீண்ட நேரம் சிந்தித்த பின் உங்கள் நாவை அசையுங்கள், நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள்!காலை வணக்கம்!
(2 / 5)
நீண்ட நேரம் சிந்தித்த பின் உங்கள் நாவை அசையுங்கள், நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள்!காலை வணக்கம்!
மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாகஓடிப்பிடிக்கிறதுசோம்பல் காலை வணக்கம்!
(3 / 5)
மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாகஓடிப்பிடிக்கிறதுசோம்பல் காலை வணக்கம்!
சோர்வு, வறுமை, தீயச்செயல் இம்மூன்றில் இருந்தும் நம்மை காப்பது உழைப்பு காலை வணக்கம்!
(4 / 5)
சோர்வு, வறுமை, தீயச்செயல் இம்மூன்றில் இருந்தும் நம்மை காப்பது உழைப்பு காலை வணக்கம்!
மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்...! காலை வணக்கம்!
(5 / 5)
மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்...! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை