தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 20, 2024, 06:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
ஆயிரம் பேரிடம் யோசனை கேள். ஆனால் முடிவை நீ மட்டும் எடு!காலை வணக்கம்!
(1 / 5)
ஆயிரம் பேரிடம் யோசனை கேள். ஆனால் முடிவை நீ மட்டும் எடு!காலை வணக்கம்!
தேடல்கள் இல்லா வாழ்கையும் இல்லை! தேவைகள் இல்லா நாட்களும் இல்லை! காலை வணக்கம்!
(2 / 5)
தேடல்கள் இல்லா வாழ்கையும் இல்லை! தேவைகள் இல்லா நாட்களும் இல்லை! காலை வணக்கம்!
என்ன விலை கொடுத்தாலும் மீண்டும் பெற முடியாததுஅனுபவம்! காலை வணக்கம்!
(3 / 5)
என்ன விலை கொடுத்தாலும் மீண்டும் பெற முடியாததுஅனுபவம்! காலை வணக்கம்!
தன்னம்பிக்கைதான் உலகின் ஆகச் சிறந்த ஆயுதம்! காலை வணக்கம்!
(4 / 5)
தன்னம்பிக்கைதான் உலகின் ஆகச் சிறந்த ஆயுதம்! காலை வணக்கம்!
எதிர்ப்பு இல்லை எனில் வாழ்வில் ஏற்றம் என்பதே இல்லை! காலை வணக்கம்!
(5 / 5)
எதிர்ப்பு இல்லை எனில் வாழ்வில் ஏற்றம் என்பதே இல்லை! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை