தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes:'உங்கள் காலை பொழுதை நம்பிக்கையாக மாற்றும் டாப் 6 தமிழ் பொன்மொழிகள்'

Good Morning Wishes:'உங்கள் காலை பொழுதை நம்பிக்கையாக மாற்றும் டாப் 6 தமிழ் பொன்மொழிகள்'

Aug 13, 2024, 07:06 AM IST

Good Morning wishes in Tamil: நம்பிக்கைதரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: நம்பிக்கைதரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்
(1 / 6)
உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்
 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.
(2 / 6)
 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.
 கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு.
(3 / 6)
 கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு.
 நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள், நல்ல பழக்கங்கள் உனக்கு வரும்
(4 / 6)
 நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள், நல்ல பழக்கங்கள் உனக்கு வரும்
அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்
(5 / 6)
அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்
சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்
(6 / 6)
சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்
:

    பகிர்வு கட்டுரை