தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’

Aug 14, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
வாய்ப்புக்காக காத்திருக்காதே!வாய்ப்பைஉருவாக்கு! காலை வணக்கம்!
(1 / 5)
வாய்ப்புக்காக காத்திருக்காதே!வாய்ப்பைஉருவாக்கு! காலை வணக்கம்!
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்! காலை வணக்கம்!
(2 / 5)
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்! காலை வணக்கம்!
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை! காலை வணக்கம்!
(3 / 5)
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை! காலை வணக்கம்!
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் காண்பதுதான் வளர்ச்சியின் அடையாளம்! காலை வணக்கம்!
(4 / 5)
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் காண்பதுதான் வளர்ச்சியின் அடையாளம்! காலை வணக்கம்!
திட்டங்களில் வெற்றி இல்லை! திட்டமிடலில் உள்ளது வெற்றி! காலை வணக்கம்!
(5 / 5)
திட்டங்களில் வெற்றி இல்லை! திட்டமிடலில் உள்ளது வெற்றி! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை