தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘இந்த நாள் இனிய நாள் ஆக வேண்டுமா?’ காலை பொழுதை இனிமையாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ‘இந்த நாள் இனிய நாள் ஆக வேண்டுமா?’ காலை பொழுதை இனிமையாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 09, 2024, 06:30 AM IST

 Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  •  Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
சுறுசுறுப்புடன் எல்லா செயல்களையும் செய்பவனுக்கு எல்லா கதவுகளும் திறந்தே இருக்கும்! காலை வணக்கம்!
(1 / 5)
சுறுசுறுப்புடன் எல்லா செயல்களையும் செய்பவனுக்கு எல்லா கதவுகளும் திறந்தே இருக்கும்! காலை வணக்கம்!
நீ வெற்றி அடைவதை உன்னை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது! காலை வணக்கம்!
(2 / 5)
நீ வெற்றி அடைவதை உன்னை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது! காலை வணக்கம்!
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்! செய்வதை விரும்பி செய்! நம்பிக்கையோடு செய்! காலை வணக்கம்!
(3 / 5)
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்! செய்வதை விரும்பி செய்! நம்பிக்கையோடு செய்! காலை வணக்கம்!
தளராத இதயம் உள்ளவனுக்கு முடியாதது ஏதும் இல்லை! காலை வணக்கம்!
(4 / 5)
தளராத இதயம் உள்ளவனுக்கு முடியாதது ஏதும் இல்லை! காலை வணக்கம்!
சலித்து கொள்பவன் வாய்ப்புகளில் ஆபத்தையும், சாதிப்பவன் ஆபத்துகளில் வாய்ப்பையும் தேடுகிறான்!காலை வணக்கம்!
(5 / 5)
சலித்து கொள்பவன் வாய்ப்புகளில் ஆபத்தையும், சாதிப்பவன் ஆபத்துகளில் வாய்ப்பையும் தேடுகிறான்!காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை