Gayathri Raghuram: மொட்டை அடித்துக்கொண்ட காயத்ரி ரகுராம்! காரணம் என்ன?
Aug 21, 2023, 10:50 AM IST
திருமலை திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற காயத்ரி ரகுராம் அங்கு தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மொட்டை அடித்துள்ளார்.
- திருமலை திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற காயத்ரி ரகுராம் அங்கு தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மொட்டை அடித்துள்ளார்.