இதய ஆரோக்கியம் முதல் மூட்டு வலி வரை! இஞ்சி டீயின் ரகசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்!
Dec 01, 2024, 09:57 AM IST
மழைக்காலம் தொடங்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குளிர்க்காலம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. நம்மை பல நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. இதிலிருந்து விடுபட உதவும் ஒரு அற்புத உணவுதான் இஞ்சி டீ, இதன் மற்ற பலன்களையும் அறிந்துக் கொள்ளுங்கள்.
- மழைக்காலம் தொடங்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குளிர்க்காலம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. நம்மை பல நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. இதிலிருந்து விடுபட உதவும் ஒரு அற்புத உணவுதான் இஞ்சி டீ, இதன் மற்ற பலன்களையும் அறிந்துக் கொள்ளுங்கள்.