ஜெயலலிதாவின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம்! எம்ஜிஆரின் அம்மு! தமிழ்நாட்டின் அம்மா வரை!
Dec 05, 2024, 11:04 AM IST
இந்தியாவின் பெண் ஆட்சியாளர்களில் முக்கியமான ஒருவர் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இன்று அவரது 8 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரின் சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
- இந்தியாவின் பெண் ஆட்சியாளர்களில் முக்கியமான ஒருவர் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இன்று அவரது 8 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரின் சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.