தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Annamalai Vs Jayakumar: ’நான் லுங்கிதான் கட்டுறன்! உன்னை போல் நைட்டி போடல!’ அண்ணாமலையை விளாசிய ஜெயக்குமார்

Annamalai Vs Jayakumar: ’நான் லுங்கிதான் கட்டுறன்! உன்னை போல் நைட்டி போடல!’ அண்ணாமலையை விளாசிய ஜெயக்குமார்

Jul 11, 2024, 01:47 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்னை லுங்கி கட்டிக் கொண்டு பேட்டிக் கொடுப்பதாக கூறி உள்ளார். லுங்கி என்பது அவமதிக்க கூடிய ஆடையா? என ஜெயக்குமார் கேள்வி

  • பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்னை லுங்கி கட்டிக் கொண்டு பேட்டிக் கொடுப்பதாக கூறி உள்ளார். லுங்கி என்பது அவமதிக்க கூடிய ஆடையா? என ஜெயக்குமார் கேள்வி
சென்னை எழும்பூரில் மாவீரன் அழுகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் இந்திய திருநாடு விடுதலை பெறக்கோரி வெள்ளையர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர், வெள்ளையர்களுக்கு வரி கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, வெள்ளயனுக்கு அடிபணியாமல் வாழ்ந்த வீரன். வெள்ளைக்கார ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகள் அவரை சிறைப்பிடித்து, துன்புறுத்தியது. ஆனால் அவர் யாரையும் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.
(1 / 7)

(2 / 7)

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும் என ஓபிஎஸ் கூறி உள்ளாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ”ஓபிஎஸ் அம்மாவால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டவரா?; இல்லை. அண்ணன் ஈபிஎஸ், நான் ஆகியோரெல்லாம் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள்” என கூறினார். 
(3 / 7)

ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரனால் அறிமுகம் செய்யப்பட்டவர். டிடிவி தினகரன் இல்லை என்றால் ஓபிஎஸ் கிடையாது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போடி சட்டமன்றத் தொகுதியில் அம்மாவுக்கு எதிராக போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாக ஏஜெண்டாக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார். 
(4 / 7)

அதிமுகவை 90% இணைத்து விட்டதாக சசிகலா கூறி உள்ளாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர்கள் கட்சியிலேயே இல்லை; கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி ஒருங்கிணைக்க முடியும். இந்த மூன்று பேரை தவிர யாரும் கட்சியில் இருந்து விலகி செல்லவில்லை. இவர்களை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்பது பொதுக்குழு எடுத்த முடிவு என தெரிவித்தார். 
(5 / 7)

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்னை லுங்கி கட்டிக் கொண்டு பேட்டிக் கொடுப்பதாக கூறி உள்ளார். லுங்கி என்பது அவமதிக்க கூடிய ஆடையா?, லுங்கியை இஸ்லாமியர்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுகின்றனர். 
(6 / 7)

தமிழ்நாட்டில் வீடுகளில் லுங்கி கட்டுவது மிகவும் இயல்பு, ஆனால் இதை அண்ணாமலை அவமரியாதை செய்கிறார். அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறிவிட்டது. பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் இஅவரை போல் நான் நைட்டி போட்டுக் கொண்டு சுற்றுவது கிடையாது என அண்ணாமலை கூறினார். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை