Burning Calories Tips: கட்டிப்பிடி வைத்தியம், ஆழ்ந்த முத்தம்..உடற்பயிற்சியே இல்லாமல் கலோரிகளை எரிக்க எளிய வழிகள் இதோ
Aug 20, 2024, 11:00 AM IST
எடைகுறைப்புக்கு பல்வேறு வகையான உடற்பயிற்சியும், டயட் முறையும் பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இவை இல்லாமல் எளிய முறையில் கலோரிகளை எரிக்க உதவும் வழிகளை பார்க்கலாம்
- எடைகுறைப்புக்கு பல்வேறு வகையான உடற்பயிற்சியும், டயட் முறையும் பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இவை இல்லாமல் எளிய முறையில் கலோரிகளை எரிக்க உதவும் வழிகளை பார்க்கலாம்