Fixed deposit with high returns: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா.. இந்த FD திட்டங்கள்ல இன்வெஸ்ட் பண்ணுங்க
Jul 21, 2024, 10:40 AM IST
FD with higher interest: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), பாங்க் ஆப் பரோடா (BoB) மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவை கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் சிறப்பு FD திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதுகுறித்து மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.