இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சருமம் பளபளப்பாக இருக்க.. சுருக்கங்கள் நீங்க பூண்டு தோல் யூஸ் பண்ணுங்க!
Nov 22, 2024, 11:39 AM IST
பூண்டு தோலுடன் சேர்த்து சாப்பிடுவதால் நம் ஆரோக்கியத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
- பூண்டு தோலுடன் சேர்த்து சாப்பிடுவதால் நம் ஆரோக்கியத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.