தொட்டதெல்லாம் வெற்றிதா.. 2025ல் ராகு பகவான் எந்த 4 ராசிகளுக்கு அள்ளி கொடுப்பார் பாருங்க.. லாப மழைதா.. ஆனா எச்சரிக்கை!
Dec 19, 2024, 11:37 AM IST
Rahu transit in Aquarius 2025: வேத ஜோதிட கணிதக் கணக்கீடுகளின்படி, ராகு மே 18, 2025 அன்று கும்பத்தில் நுழைகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, கும்பம் என்பது செயலின் அதிபதி மற்றும் நீதியின் அதிபதியான சனி தேவின் ஆதி முக்கோண ராசியாகும். ராகு கும்ப ராசியில் நுழைவதால் என்ன பலன்கள் என்பதை பாருங்கள்.
- Rahu transit in Aquarius 2025: வேத ஜோதிட கணிதக் கணக்கீடுகளின்படி, ராகு மே 18, 2025 அன்று கும்பத்தில் நுழைகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, கும்பம் என்பது செயலின் அதிபதி மற்றும் நீதியின் அதிபதியான சனி தேவின் ஆதி முக்கோண ராசியாகும். ராகு கும்ப ராசியில் நுழைவதால் என்ன பலன்கள் என்பதை பாருங்கள்.