தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ben Stokes Record: முதல் இங்கிலாந்து வீரராக, உலக அளவில் மூன்றாவது வீரராக பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய மைல்கல் சாதனை

Ben Stokes Record: முதல் இங்கிலாந்து வீரராக, உலக அளவில் மூன்றாவது வீரராக பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய மைல்கல் சாதனை

Jul 12, 2024, 01:56 PM IST

Ben Stokes Record: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனித்துவ சாதனை புரிந்துள்ளார்

  • Ben Stokes Record: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனித்துவ சாதனை புரிந்துள்ளார்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நெருங்கி இருக்கும் இங்கிலாந்து அணி, உலக அளவில் மூன்றாவது வீரராகவும், தனது அணியின் முதல் வீரராகவும் பேட்டிங், பவுலிங்கில் சாதித்துள்ளார்
(1 / 5)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ரன்கள், பேட்டிங்கில் 6000 ரன்கள் எடுத்திருக்கும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்
(2 / 5)

இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் 186 இன்னிங்ஸ் பேட் செய்துள்ள பென் ஸ்டோக்ஸ் 6320 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 147 இன்னிங்ஸில் பவுலிங் செய்து 200 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்
(3 / 5)

இதற்கு முன்னர் இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் அயன் போத்தம் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தற்போது இங்கிலாந்தின் இரண்டாவது வீரராக ஸ்டோக்ஸ் இதை செய்துள்ளார். அயன் போத்தம் 102 டெஸ்ட் போட்டிகளில் 5,200 ரன்கள், 383 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
(4 / 5)

பென் ஸ்டோக்ஸ் மற்றொரு சாதனையும் புரிந்துள்ளார். உலக அளவில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கேரி சோபர்ஸ், தென் ஆப்பரிக்கா ஆல்ரவண்டர் ஜேக்ஸ் காலிஸ்க்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள், 200 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வீரராக உள்ளார் பென் ஸ்டோக்ஸ்
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை