promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘எகத்தாள முழக்கம்.. மைனஸ் தான்.. எவ்வளவு அழுத்தம்’ திமுகவை ரவுண்ட் கட்டி அடித்த விஜய்!

‘எகத்தாள முழக்கம்.. மைனஸ் தான்.. எவ்வளவு அழுத்தம்’ திமுகவை ரவுண்ட் கட்டி அடித்த விஜய்!

Dec 06, 2024, 09:28 PM IST

திமுக ஆட்சியை கடுமையாக சாடிய தவெக தலைவர் விஜய், அக்கட்சிக்கு கடுமையான எச்சரிக்கைகளை வழங்கியதுடன், 2026ல் என்ன நடக்கும் என்றும் கூறியுள்ளார். இதோ விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவின் போட்டோக்கள் மற்றும் அவரின் பேச்சு விபரம்!

  • திமுக ஆட்சியை கடுமையாக சாடிய தவெக தலைவர் விஜய், அக்கட்சிக்கு கடுமையான எச்சரிக்கைகளை வழங்கியதுடன், 2026ல் என்ன நடக்கும் என்றும் கூறியுள்ளார். இதோ விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவின் போட்டோக்கள் மற்றும் அவரின் பேச்சு விபரம்!
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுதிய ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புறக்கணித்த நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய், இவ்விழாவில் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதோ அவருடைய பேச்சின் முக்கிய அம்சம்
(1 / 7)
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுதிய ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புறக்கணித்த நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய், இவ்விழாவில் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதோ அவருடைய பேச்சின் முக்கிய அம்சம்
மனிப்பூரில் என்ன நடக்குது என்று நமக்கு நன்றாக தெரியும். அதை கண்டுக்கவே கண்டுக்காம ஒரு அரசு மேலே ஆண்டு கொண்டிருக்கிறது. அங்கே தான் அப்படி என்றால், இங்கே இருக்குற அரசு எப்படி இருக்கு? தமிழ்நாட்டில் வேங்கை வயல் என்கிற ஊரில் என்ன நடந்தது? சமூக நீதி பேசும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இத்தனை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை. 
(2 / 7)
மனிப்பூரில் என்ன நடக்குது என்று நமக்கு நன்றாக தெரியும். அதை கண்டுக்கவே கண்டுக்காம ஒரு அரசு மேலே ஆண்டு கொண்டிருக்கிறது. அங்கே தான் அப்படி என்றால், இங்கே இருக்குற அரசு எப்படி இருக்கு? தமிழ்நாட்டில் வேங்கை வயல் என்கிற ஊரில் என்ன நடந்தது? சமூக நீதி பேசும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இத்தனை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை. (PTI)
இங்கு சம்பிரதாரத்திற்காக மக்களுடம் இருப்பதைப் போல நடிக்கிறார்கள். சம்பிரதாயத்திற்காக மழைநீரில் போட்டோ எடுப்பதில் எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. என்ன செய்வது, நாமும் சம்பிரசாயத்திற்கு அது போல செய்ய வேண்டியுள்ளது. நானும் மக்களுடன் உரிமைகளுக்காகவும், உணர்வு பூர்வமாகவும் இருப்பேன், எப்போதும் அப்படி தான் இருப்பேன். 
(3 / 7)
இங்கு சம்பிரதாரத்திற்காக மக்களுடம் இருப்பதைப் போல நடிக்கிறார்கள். சம்பிரதாயத்திற்காக மழைநீரில் போட்டோ எடுப்பதில் எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. என்ன செய்வது, நாமும் சம்பிரசாயத்திற்கு அது போல செய்ய வேண்டியுள்ளது. நானும் மக்களுடன் உரிமைகளுக்காகவும், உணர்வு பூர்வமாகவும் இருப்பேன், எப்போதும் அப்படி தான் இருப்பேன். (PTI)
மக்களின் உணர்வை மதிக்க தெரியாதா, மக்களின் சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்யாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி , இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகிறார்கள்.
(4 / 7)
மக்களின் உணர்வை மதிக்க தெரியாதா, மக்களின் சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்யாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி , இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகிறார்கள்.(PTI)
அந்த எண்ணத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு நான் விடும் எச்சரிக்கை, ‘நீங்க உங்களுடைய சுயநலத்திற்காக நீங்கள் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்
(5 / 7)
அந்த எண்ணத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு நான் விடும் எச்சரிக்கை, ‘நீங்க உங்களுடைய சுயநலத்திற்காக நீங்கள் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்(PTI)
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சி சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது
(6 / 7)
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சி சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது(PTI)
நான் இப்போ சொல்றேன், தொல்.திருமாவளவன் அவருடைய மனது, முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும், என்று நெத்தியடி பேச்சாக பேசி முடித்தார் விஜய்.
(7 / 7)
நான் இப்போ சொல்றேன், தொல்.திருமாவளவன் அவருடைய மனது, முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும், என்று நெத்தியடி பேச்சாக பேசி முடித்தார் விஜய்.(PTI)
:

    பகிர்வு கட்டுரை