தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கடற்கரை மணலில் ஆனந்த குளியலில் தனுஷ் பட நடிகை எல்லி அவ்ராம்!

கடற்கரை மணலில் ஆனந்த குளியலில் தனுஷ் பட நடிகை எல்லி அவ்ராம்!

Aug 10, 2022, 11:48 PM IST

டை-டை மாடல் நீச்சல் உடை அணிந்து கடற்கரை மணலில் ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார் தனுஷின் நானே வருவேன் படத்தில் நடித்துள்ள ஸ்வீடன்-கிரேக்க நடிகை எல்லி அவ்ராம்.

  • டை-டை மாடல் நீச்சல் உடை அணிந்து கடற்கரை மணலில் ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார் தனுஷின் நானே வருவேன் படத்தில் நடித்துள்ள ஸ்வீடன்-கிரேக்க நடிகை எல்லி அவ்ராம்.
இந்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள எல்லி அவ்ராம் லைக்குகளை குவித்து வருகிறார். அவரது அழகையும், கவர்ச்சியையும் ரசிகர்கள் ஒவ்வாரு இன்ச்-ஆக வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்
(1 / 7)
இந்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள எல்லி அவ்ராம் லைக்குகளை குவித்து வருகிறார். அவரது அழகையும், கவர்ச்சியையும் ரசிகர்கள் ஒவ்வாரு இன்ச்-ஆக வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்(Instagram/@elliavrram)
கடற்கரை மண்ணில் படுத்தவாறும், உட்கார்ந்தவாறும், தனது பின்னழகை காட்டியாவாறும் பல்வேறு ஹாட் போஸ்களை கொடுத்து கவர்ச்சி விருந்து படைத்து போட்டோஷூட் நிகழ்த்தியுள்ளார்
(2 / 7)
கடற்கரை மண்ணில் படுத்தவாறும், உட்கார்ந்தவாறும், தனது பின்னழகை காட்டியாவாறும் பல்வேறு ஹாட் போஸ்களை கொடுத்து கவர்ச்சி விருந்து படைத்து போட்டோஷூட் நிகழ்த்தியுள்ளார்(Instagram/@elliavrram)
தனுஷின் நானே வருவேன் படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்னதாக தமிழில் இவர் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் இன்னும் திரைக்கு வரவில்லை
(3 / 7)
தனுஷின் நானே வருவேன் படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்னதாக தமிழில் இவர் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் இன்னும் திரைக்கு வரவில்லை(Instagram/@elliavrram)
ஸ்வீடனில் பிரபல டான்ஸ் குரூப்பில் ஒருவராக அங்கம் வகித்த இவர், அந்நாட்டு படங்களிலும் நடித்துள்ளார். பின் 2013இல் வெளியான பாலிவுட் திரைப்படமான மிக்கி வைரஸ் படத்தில் கதாநாயகியாக தோன்றினார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் இந்தி பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக பங்கேற்றார்
(4 / 7)
ஸ்வீடனில் பிரபல டான்ஸ் குரூப்பில் ஒருவராக அங்கம் வகித்த இவர், அந்நாட்டு படங்களிலும் நடித்துள்ளார். பின் 2013இல் வெளியான பாலிவுட் திரைப்படமான மிக்கி வைரஸ் படத்தில் கதாநாயகியாக தோன்றினார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் இந்தி பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக பங்கேற்றார்(Instagram/@elliavrram)
ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அதேபோல் கன்னடத்தில் உருவான பட்டர்பிளை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
(5 / 7)
ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அதேபோல் கன்னடத்தில் உருவான பட்டர்பிளை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்(Instagram/@elliavrram)
திரைப்படங்கள் தவிர வெப்சீரிஸிலும் தோன்றியுள்ளார் எல்லி அவ்ராம். புகழ்பெற்ற வெப் சீரிஸ் தொடரான தி வெர்டிக்ட், ஸ்டேட் vs நானாவதி, டைப்ரைட்டர், இன்சைடு எட்ஜ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார் . அதேபோல் பல்வேறு பாலிவுட் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றி தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்
(6 / 7)
திரைப்படங்கள் தவிர வெப்சீரிஸிலும் தோன்றியுள்ளார் எல்லி அவ்ராம். புகழ்பெற்ற வெப் சீரிஸ் தொடரான தி வெர்டிக்ட், ஸ்டேட் vs நானாவதி, டைப்ரைட்டர், இன்சைடு எட்ஜ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார் . அதேபோல் பல்வேறு பாலிவுட் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றி தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்(Instagram/@elliavrram)
பல்வேறு விளம்பரங்களிலும் மாடலாக தோன்றியுள்ள எல்லி அவ்ராம் பார்ப்பதற்கு ஒரு சாயலில் கத்ரீனா கைஃப் மாதிரியே இருப்பதால் இவரை பாலிவுட் ரசிகர்கள் ஜூனியர் கத்ரீனா என்று அழைத்து வருகிறார்கள்
(7 / 7)
பல்வேறு விளம்பரங்களிலும் மாடலாக தோன்றியுள்ள எல்லி அவ்ராம் பார்ப்பதற்கு ஒரு சாயலில் கத்ரீனா கைஃப் மாதிரியே இருப்பதால் இவரை பாலிவுட் ரசிகர்கள் ஜூனியர் கத்ரீனா என்று அழைத்து வருகிறார்கள்(Instagram/@elliavrram)
:

    பகிர்வு கட்டுரை