இனி இந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம்.. இதில் யூரிக் அமிலம் அதிகம்.. இது பல பிரச்சனைகளை கொடுக்கும்!
Nov 22, 2024, 03:09 PM IST
சிறுநீரகங்கள் வழியாக யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது. ஆனால் சிறுநீரகங்களால் அதிக அளவு யூரிக் அமிலத்தை சுத்தம் செய்ய முடியாதபோது, அது யூரிக் அமில படிகங்களின் வடிவத்தில் மூட்டுகளில் சேரத் தொடங்குகிறது.