Benefits of Garlic : அடேங்கப்பா.. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா?
Oct 02, 2024, 04:27 PM IST
Benefits of Garlic : : பூண்டு மிகவும் மருத்துவ குணம் கொண்ட பொருள். அதன் சக்திவாய்ந்த ஊட்டச்சத்து பண்புகள் பல நாள்பட்ட சுகாதார பிரச்சினைகளை அகற்றவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும்.